முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு

Thursday, January 24, 2013
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,நம்மீது அபாண்டமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது "நீங்கள் தீவிரவாதிகள்" என்பது. இது நேற்று இன்று வந்த பிரச்சனை அல்ல காலம்காலமாக தொடர்வது.பொதுவாக இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்கிற வாதம் ஒருபுறம். இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஏதாவது படம் வந்தால் நம் உணர்வுகளை காட்டுவது இருக்கட்டும்.இனி எதிர் வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்க நம்மிடம் நிரந்தர தீர்வு என்ன  உள்ளது?நாம் சரியான பாதையை நோக்கி சரியான வழிகாட்டுதலுடன் தான் செல்கிறோமா?உங்கள் ஆழமான கருத்துக்களை அவசியம் பதியுங்கள் நம் சமுதாயத்தவர்களுக்கு உதவக்கூடும் இன்ஷா அல்லாஹ்......

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment