ஹஜ் செல்வோர் மார்ச்20-க்குள் விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு

Tuesday, February 19, 2013தமிழக அரசு செய்தி வெளியீடு


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

Read more ...

விஸ்வரூபம் 2 கதை -நெட்டில் வெளியாகியதால் பரபரப்பு

Saturday, February 16, 2013
முஸ்லிம்களின் எதிர்ப்பு கிளம்பி இருக்காவிட்டால் விஸ்வரூபம் திரைப்படம் வெற்றிகரமாக ஒரு வாரத்தைத்தாண்டி ஓடியிருப்பதே கஷ்டம் என்றளவில்தான் விஸ்வரூபம்-1 இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத கமலஹாசன், "விஸ்வரூபம்-2 ஐ இந்த வருட இறுதிக்குள் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் 'தீவிரமாக' நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல்பாகம்தான் சொதப்பி விட்டது என்பதால் இரண்டாம் பாகத்தையாவது சொதப்பாமல் எடுத்தால்தான் கமலஹாசன் இந்தியாவில் மரியாதையாக இருக்க முடியும். இல்லையெனில், எந்த நாட்டில் மரியாதை கிடைக்கிறதோ அங்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு கமலஹாசன் தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 கதை
Read more ...

இவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2

Friday, February 15, 2013
சென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும்

Read more ...

இவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1

Thursday, February 14, 2013
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.


மருதநாயகம்-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. 

வளர்ந்த தலைமுறையும்,இனி வளரும் தலைமுறையும் இவரின் வரலாறை அவசியம் தெரிந்துக்கொள்ள இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!வாருங்கள்..

Read more ...

காதலர் தினம் ஒரு வழிகேடு

Thursday, February 7, 2013

 காதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.
Read more ...