தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?-தினமணி தலையங்கம்

Thursday, January 31, 2013
விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற போர்வையில் தினமணி நாளிதழ் முஸ்லிம்களை மீண்டும் வம்புகிழுக்கிறது.

//ஏற்கெனவே, எங்களை ஏதோ தேச விரோதிகள் போலப் பார்க்கிறார்கள். திரைப்படங்களிலும் தொடர்ந்து எங்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்போது, அதனால் நாங்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும்,
Read more ...

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு

Thursday, January 24, 2013
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,நம்மீது அபாண்டமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது "நீங்கள் தீவிரவாதிகள்" என்பது. இது நேற்று இன்று வந்த பிரச்சனை அல்ல காலம்காலமாக தொடர்வது.பொதுவாக இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்கிற வாதம் ஒருபுறம். இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஏதாவது படம் வந்தால் நம் உணர்வுகளை காட்டுவது இருக்கட்டும்.இனி எதிர் வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்க நம்மிடம் நிரந்தர தீர்வு என்ன  உள்ளது?நாம் சரியான பாதையை நோக்கி சரியான வழிகாட்டுதலுடன் தான் செல்கிறோமா?உங்கள் ஆழமான கருத்துக்களை அவசியம் பதியுங்கள் நம் சமுதாயத்தவர்களுக்கு உதவக்கூடும் இன்ஷா அல்லாஹ்......
Read more ...

விஸ்வரூபம் படமும் முதல்வருக்கு கடிதமும்

Thursday, January 24, 2013

அனுப்புனர்,
இஸ்லாமியன்

பெறுனர்,
தமிழக முதல்வர்,
சென்னை

பொருள்:உணர்வுகள் காயப்படுத்தப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு தேவை.

தமிழக முதல்வர் அவர்களுக்கு,
                               
                                     ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.INNOCENCE OF MUSLIM என்ற படத்தின் மூலம் எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை கொச்சைப்படுத்தி உலகெங்கிலும் வாழும் எங்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை கேவலப்படுத்திய நிகழ்வு சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்ததை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
Read more ...

விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால்-முஸ்லிம்களே அணி திரள்வீர்(video attached)

Wednesday, January 23, 2013

இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.
Read more ...

நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்

Thursday, January 17, 2013இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.
Read more ...

விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஆக்கவேண்டும்

Friday, January 11, 2013

டெல்லி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து,கற்பழிப்பு சம்மந்தமான சட்டம் கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.சர்மா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டியிடம் பாரதிய பாட்டிடா என்ற தன் ஆர்வ தொண்டு நிறுவனம்(!!!!!!)விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.மேலும் நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காதது தான் என்றும் கூறியுள்ளது.
Read more ...

மதுரை ஆதினமும் மாதர் சங்க பர்தா எதிர்ப்பும்

Saturday, January 5, 2013

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
( அல்குர் ஆன் 98 : 2,3)
சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.
Read more ...

முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?

Friday, January 4, 2013தினமலரின் இணைய பத்திரிக்கையை இன்று காலை படித்த பொழுது மனது கனத்தது,காரணம் முஸ்லிம் அல்லாத மற்ற சமூகத்தை சார்ந்த மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் எந்த கோணத்தில் பார்கிறார்கள் என்று.
Read more ...

இஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு ?

Wednesday, January 2, 2013

 அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் தான் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன் தலைமையில் ஒரு படுபயன்கர ரகசிய சதி திட்டம் தீட்டப்பட்டது.
Read more ...