என்றும் எங்கள் நினைவில்...பகுதி 2

Thursday, December 5, 2013

இந்த டிசம்பர் 22,23, 1949 இல் தான் பாபரி மஸ்ஜித்-உள்- இரண்டு சிலைகள் வைக்கப்பட்டன.
       இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள்.   ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.
Read more ...

என்றும் எங்கள் நினைவில்......

Thursday, December 5, 2013
டிசம்பர் 6 சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை வெளிப்படையாக பிடுங்க ஆரம்பித்ததின் தொடக்க நாள்.

பாப்ரி மஸ்ஜித் இந்தியாவின் அடையாளம்.இந்த காவி தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை தகர்த்ததின் மூலம் இந்தியாவின் நேச நாடுகளுக்கு மத்தியில் நம் தேசத்திற்கு தலைகுனிவைஏற்படுத்தினார்கள்.
Read more ...

அங்கோலாவில் இஸ்லாம் தடையா? உண்மை என்ன?

Tuesday, November 26, 2013
அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு குட்டி நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஒரு செய்தி காட்டு தீ போல இணைய தளம் மூலமாக வேகமாக பரிவி வருகிறது அது தான் "இஸ்லாத்தை முழுவதுமாக தடை செய்த உலகில் முதல் நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது" என்பதே அந்த செய்தியாகும்.இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம் இன்ஷா அல்லாஹ்... 
Read more ...

இப்படியும் சில நல்ல மனிதர்கள்

Thursday, November 21, 2013
இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது...
Read more ...

AMWAY-நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு

Friday, November 15, 2013

"AMWAY" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
Read more ...

எகிப்தில் கடல் பிளந்த அதிசியம்

Monday, November 11, 2013
பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.
Read more ...

தியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்

Tuesday, October 15, 2013
இவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்ற தூதர் ஆவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் தன் உயிர்,தன்னுடைய வசதிகள்,சொத்து சுகம் ஆகியவற்றை விட முஹம்மது நபி அவர்களை உயர்வாக கருத வேண்டும் அப்படி தான் கருதுகிறார்கள்.
Read more ...

இந்தியாவை விட்டு போய்டுவேன்-கமல் நடித்ததில் பிடித்தது

Monday, October 7, 2013
"இனி ஒரு பிரச்னை இது போன்று வந்தால் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு செல்வேன் "இவை சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் தடங்களின் பொழுது கமல் பேசிய வார்த்தைகள்,இவற்றை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது.
Read more ...

Mr.Bean இஸ்லாத்தை ஏற்றாரா?facebook ல் வேகமாக பரவும் செய்தி

Saturday, October 5, 2013
புகழ் பெற்ற காமெடி நடிகரும்,இங்கிலாந்து நாட்டவருமான Mr.Bean(Rowan Atkinson)இஸ்லாத்தை ஏற்றதாக சில வெப்சைட்கள் மூலமாகவும்,Facebook மூலமாகவும் ஒரு செய்தி பரவி இருகின்றது.அதன் உண்மை தன்மையை பற்றி அறியும் முன்னரே பல இஸ்லாமிய நண்பர்களும் Share செய்து வருகின்றனர்.இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்றும் பார்ப்போம்.
Read more ...

இதை நிரூபித்தால் மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு -TNTJ நேரடி சவால்

Thursday, October 3, 2013
thookki-valiyum-kaatchi

ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது.
Read more ...

அப்பாவி முஸ்லிம்கள் கைதும் ஷிண்டேவின் கடிதமும்

Monday, September 30, 2013
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more ...

கண்ணா மோடி,10000 புர்க்கா வாங்க ஆசையா? -100 வது பதிவு

Thursday, September 26, 2013
2014 தேர்தலில் எப்படியாவாது பிரதமராகிவிட வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்படுகிறார்கள் மோடியும் அவரது சகாக்களும். என்னத்தான் முஸ்லிம்கள் மேல் இந்த பாசிச,காவி தீவிரவாத கும்பலுக்கு வெறி இருந்தாலும்,அதை தற்பொழுது நேரடியாக காட்ட முடியாத நெருக்கடியான நேரம்.இந்நேரத்தில் அவர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை. அதை எப்படியாவது, எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை பாதியில் பாதி முஸ்லிம்கள் ஓட்டுகளையாவது பொறுக்கி ஆகவேண்டும் என்கின்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் பா.ஜ.கட்சியினர்.
Read more ...

ஊதா கலரு ரிப்பன்

Wednesday, September 18, 2013
எங்கே கேட்டினும் இந்த பாடலின் வரிகளையே கேட்க முடிகிறது. திரைப்படம் என்பது சமூக பொறுப்புடன் செயல் பட வேண்டிய நிலையிலிருந்து முற்றிலும் மாறி அது வியாபார நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. 

சந்தைபடுத்துதல் (MARKETING) என்கின்ற வியாபார யுக்தியை பயன்படுத்தி,தன் படங்களுக்கு, படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியிலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி விற்று காசாக்கிவிடுகின்றனர்.
Read more ...

பகுத்தறிவாளர்கள் என்னும் பல முட்டாள்கள்

Tuesday, September 17, 2013
இன்று பகுத்தறிவு பேசும் பல போலி பகுத்தறிவாளிகள் தன்னை தவிர புத்திசாலிகள் யாரும் இல்லை,நான் அறிவாளி நீ முட்டாள் என்னும் உயர்ந்த கருத்தை!!! தங்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்.இவர்களின் வடிகட்டிய மடத்தனத்தை விளக்கும் முன் இவர்கள் யார் என்பதை நாம் சற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Read more ...

திருவாளப்புத்தூர் பைத்துல்மால் மாதாந்திர பயான் நிகழ்ச்சி

Monday, September 16, 2013

திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் சிறப்பாக செயல்பட ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட நிலையில்.பைத்துல்மாலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மாதந்திர பயான் நிகழ்ச்சி நடத்துவது என பைத்துல்மால் நிர்வாக கமிட்டியினரால் முடிவு செய்யப்பட்டு நாட்டாண்மை பஞ்சாயத்தார்களின் ஒப்புதலின் பெயரில் பள்ளிவாசலில் இந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் உதவியால் இனிதே நடைபெற்றது.
Read more ...

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு-குற்றவாளிகளுக்கு தூக்கு

Friday, September 13, 2013
பரபரப்பான டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தது.
Read more ...

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு - நாளை தீர்ப்பு

Tuesday, September 10, 2013
 டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பரபரப்பான இத்தீர்ப்பு நாளை(11.09.2013) அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.இத்தீர்ப்பின் மூலம் மக்கள் என்ன எதிர் பார்கிறார்கள்.
Read more ...

விஸ்வரூபம்-2 :மீண்டும் முஸ்லிம்களை குறிவைகின்றாரா கமல்?

Monday, September 9, 2013
விஸ்வரூபம் என்ற படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுத்து முஸ்லிம்களை கொதிக்கவைத்து,படாதபாடுபட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்தார் கமல்.அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ல் மீண்டும் முஸ்லிம்களை குரோதத்துடன் குறிவைகின்றாரா கமல்?வாருங்கள் அலசுவோம்.
Read more ...

Facebookல் Like போட போகிறீர்களா அப்படினா இது உங்களுக்கு தான்

Friday, August 23, 2013
யாரோ ஒருவர் போடும் Photo’s, Comment’s and Status போன்ற விஷயங்களை நானும் ஒப்புகொள்கிறேன், இது சரிதான் என்பதற்காக உள்ளது தான் Like Buttons.நாம் செய்யும் like நம்முடைய நண்பர்கள் வட்டத்திற்கு நாம் அதை லைக் செய்துள்ளோம் என்ற செய்தியுடன் செல்லும். இதையே அவர்கள் like செய்தது  page ஆக இருந்தால் எப்போதெல்லாம் page owner தங்களுடைய page யை update செய்கிறார்களோ அப்போதெல்லாம் நமக்கும் அந்த விபரம் வரும்.
Read more ...

விநோதினி கொலை வழக்கு - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!!

Tuesday, August 20, 2013
வினோதினி என்ற இளம் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட பரப்பான இவ்வழக்கில் குற்றவாளி சுரேசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆயுள் தண்டனை போதுமா???
Read more ...

"தலைவா"வுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

Saturday, August 17, 2013
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கூத்தாடி,கனவிலும் நினைக்க முடியாத இடத்திற்கு சென்றவர் நடிகர் விஜய்.கோடிகளில் சம்பளம்,Audi ளில் ஊர்வலம் என்று  கூத்தாடி வாழ்கையை கழித்தவருக்கு பயங்கர அடியை தந்தது "துப்பாக்கி".முஸ்லிம்களுக்கு களங்கம் விளைவித்து தன் சுய லாபத்திற்காகவும்,தன் ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதற்காவும் இஸ்லாமியர்களை பகிரங்கமாகவே பகைத்து,பின் பெட்டி பாம்பாக அடங்கினார்.
Read more ...

புத்த கயா குண்டு வெடிப்பு - ஹிந்து மதத் துறவி கைது பரபரப்பு தகவல்

Thursday, August 15, 2013
பீகார் : கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள புத்த கயா கோவிலில் 10 இடங்களில் குண்டு வெடிப்புகள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.அதற்கு வழக்கம் போல முஸ்லிம்களையே காரணம் சொல்லப்பட்டது,இருந்தாலும் எல்லா வழக்குகளையும் போல இப்பொழுதும் உண்மை மீண்டும் தன் முகத்தை காட்டியுள்ளது.
Read more ...

முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் -சுதந்திரதின ஸ்பெஷல்

Thursday, August 15, 2013
உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது.சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்ற மாயையை திருத்தி அமைக்கப்பட்ட இந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகள் பொய்யை திரும்ப திரும்ப கக்குகின்றன.

இந்தியாவில் 67 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!
Read more ...

இவிங்க சொல்லுறத நம்பாதிங்க அண்ணே

Friday, July 26, 2013
மலேஷியாவின் ஈப்போ மாநிலத்தில் இந்திய தம்பதிகள் பத்மநாபன் - இந்திராகாந்தி தம்பதியினர் வசித்து வந்தனர்.
மூன்று குழந்தைகளையுடைய இவர்கள்
Read more ...

சிந்து,Zindoo,ஹிந்து,இந்து-யார் இவர்கள்?

Friday, July 19, 2013
இந்து மதம் என்றால் என்ன?எப்போது உருவானது?

இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா?


அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறார்கள்.

உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டுவிட்டது.

இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும்,ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும்,
Read more ...

எனக்கு வந்தா தக்காளி சட்னி,உனக்கு வந்தா ரத்தமா?

Thursday, July 11, 2013
ரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கி"
என்ற கிராமப்புற சொல்வடைக்குப் பொருத்தமானவை
Read more ...

இது ரொம்ப ஈசியா இருக்கே!

Monday, July 1, 2013
தங்களது ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பின் வரும் இணையதளத்தின் மூலம் அதற்குரிய நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
Read more ...

யப்பா இந்த மீடியா இருக்கே!?

Friday, June 28, 2013மாற்றான் தாய் பிள்ளை என்ற சொற்பதத்தை அடிக்கடி நாம் கேள்விப்பட்டதுண்டு.அந்த சொல் வேறுயாருக்காவது பொருந்துமோ இல்லையோ இஸ்லாமியர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்.மீடியாக்களை பொறுத்தவரை இது மிகச்சரியான வார்த்தையே.

Read more ...

ஹஜ் செல்வோர் மார்ச்20-க்குள் விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு

Tuesday, February 19, 2013தமிழக அரசு செய்தி வெளியீடு


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

Read more ...

விஸ்வரூபம் 2 கதை -நெட்டில் வெளியாகியதால் பரபரப்பு

Saturday, February 16, 2013
முஸ்லிம்களின் எதிர்ப்பு கிளம்பி இருக்காவிட்டால் விஸ்வரூபம் திரைப்படம் வெற்றிகரமாக ஒரு வாரத்தைத்தாண்டி ஓடியிருப்பதே கஷ்டம் என்றளவில்தான் விஸ்வரூபம்-1 இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத கமலஹாசன், "விஸ்வரூபம்-2 ஐ இந்த வருட இறுதிக்குள் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் 'தீவிரமாக' நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல்பாகம்தான் சொதப்பி விட்டது என்பதால் இரண்டாம் பாகத்தையாவது சொதப்பாமல் எடுத்தால்தான் கமலஹாசன் இந்தியாவில் மரியாதையாக இருக்க முடியும். இல்லையெனில், எந்த நாட்டில் மரியாதை கிடைக்கிறதோ அங்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு கமலஹாசன் தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 கதை
Read more ...

இவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2

Friday, February 15, 2013
சென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும்

Read more ...

இவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1

Thursday, February 14, 2013
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.


மருதநாயகம்-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. 

வளர்ந்த தலைமுறையும்,இனி வளரும் தலைமுறையும் இவரின் வரலாறை அவசியம் தெரிந்துக்கொள்ள இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!வாருங்கள்..

Read more ...

காதலர் தினம் ஒரு வழிகேடு

Thursday, February 7, 2013

 காதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.
Read more ...

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?-தினமணி தலையங்கம்

Thursday, January 31, 2013
விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற போர்வையில் தினமணி நாளிதழ் முஸ்லிம்களை மீண்டும் வம்புகிழுக்கிறது.

//ஏற்கெனவே, எங்களை ஏதோ தேச விரோதிகள் போலப் பார்க்கிறார்கள். திரைப்படங்களிலும் தொடர்ந்து எங்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்போது, அதனால் நாங்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும்,
Read more ...

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு

Thursday, January 24, 2013
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,நம்மீது அபாண்டமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது "நீங்கள் தீவிரவாதிகள்" என்பது. இது நேற்று இன்று வந்த பிரச்சனை அல்ல காலம்காலமாக தொடர்வது.பொதுவாக இஸ்லாமியர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்கிற வாதம் ஒருபுறம். இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஏதாவது படம் வந்தால் நம் உணர்வுகளை காட்டுவது இருக்கட்டும்.இனி எதிர் வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்க நம்மிடம் நிரந்தர தீர்வு என்ன  உள்ளது?நாம் சரியான பாதையை நோக்கி சரியான வழிகாட்டுதலுடன் தான் செல்கிறோமா?உங்கள் ஆழமான கருத்துக்களை அவசியம் பதியுங்கள் நம் சமுதாயத்தவர்களுக்கு உதவக்கூடும் இன்ஷா அல்லாஹ்......
Read more ...

விஸ்வரூபம் படமும் முதல்வருக்கு கடிதமும்

Thursday, January 24, 2013

அனுப்புனர்,
இஸ்லாமியன்

பெறுனர்,
தமிழக முதல்வர்,
சென்னை

பொருள்:உணர்வுகள் காயப்படுத்தப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு தேவை.

தமிழக முதல்வர் அவர்களுக்கு,
                               
                                     ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.INNOCENCE OF MUSLIM என்ற படத்தின் மூலம் எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை கொச்சைப்படுத்தி உலகெங்கிலும் வாழும் எங்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை கேவலப்படுத்திய நிகழ்வு சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்ததை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
Read more ...

விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால்-முஸ்லிம்களே அணி திரள்வீர்(video attached)

Wednesday, January 23, 2013

இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.
Read more ...

நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்

Thursday, January 17, 2013இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.
Read more ...

விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஆக்கவேண்டும்

Friday, January 11, 2013

டெல்லி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து,கற்பழிப்பு சம்மந்தமான சட்டம் கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.சர்மா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டியிடம் பாரதிய பாட்டிடா என்ற தன் ஆர்வ தொண்டு நிறுவனம்(!!!!!!)விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.மேலும் நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காதது தான் என்றும் கூறியுள்ளது.
Read more ...

மதுரை ஆதினமும் மாதர் சங்க பர்தா எதிர்ப்பும்

Saturday, January 5, 2013

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
( அல்குர் ஆன் 98 : 2,3)
சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.
Read more ...

முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?

Friday, January 4, 2013தினமலரின் இணைய பத்திரிக்கையை இன்று காலை படித்த பொழுது மனது கனத்தது,காரணம் முஸ்லிம் அல்லாத மற்ற சமூகத்தை சார்ந்த மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் எந்த கோணத்தில் பார்கிறார்கள் என்று.
Read more ...

இஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு ?

Wednesday, January 2, 2013

 அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் தான் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன் தலைமையில் ஒரு படுபயன்கர ரகசிய சதி திட்டம் தீட்டப்பட்டது.
Read more ...