பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்

Thursday, June 7, 2012
முகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகி!!!தங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண்கள்.அப்படி கர்ப்பை இழந்த பெண்கள் தான் சென்னை திருவல்லிகேணி(TRIPLICANE) சேர்ந்த இளம்பெண்
மைகேல் சுஜித்ரா,தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.7 ஆண்டுகளாக பணியாற்றிவரும் சுஜித்திராவிற்கு அதே நிறுவனத்தில் வேலை செய்யும் காயத்திரி தேவி என்னும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பேஸ்புக்கில் தனது காயத்திரி தேவிக்கு சதீஷ் ஜெயராம் என்ற வாலிபருடன் நட்பு கிடைத்துள்ளத்.இந்த நட்பு விரிவடைந்து,சதீஷ் அவனது  நண்பன் ஆனந்த்பாபு ஆகியோரை சுஜித்திராவிர்க்கு அறிமுகப்படுத்தியுள்ளார் காயத்திரி.பேஸ்புக்கில் நட்பை வளர்த்த இவர்கள்,நண்பர்களை சந்திக்கவும் முடிவு செய்தனர்,ஆனால் இந்த சந்திப்பு வினையாகும் என்று சுஜித்திராவும்,காயத்திரியும் நினைக்கவில்லையோ என்னவோ!!!!!.

கடந்த ஜனவரியில் சதீஷும்,ஆனந்த்பாபு சென்னை வந்து இருவரையும் வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்றுக் கூறி அழைத்து சென்றுள்ளனர்,ஆனால் கோவிலுக்கு செல்லாமல் அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றனர் இந்த பேஸ்புக் நண்பர்கள்.சதீஷ் காயத்திரி ஒரு ஜோடியாகவும்,ஆனந்த்பாபு சுசித்திர ஒரு ஜோடியாகவும் தனிதனி அறையில் தனிகியுள்ளனர்.அப்பொழுது சுஜித்திராவிடம் உன்னை தீவிரமாக காதிலிப்பதாகவும்,திருமணம் செய்துக்கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அவரின் கற்பை சூரையாடிவிட்டான் ஆனந்தபாபு.இதேபோல சதீஷும் ஆசையாக பேசி ஏமாற்றி காயத்திரியின் கற்பை சூரையாடிவிட்டான்.தங்களது கர்ப்பை அழித்த இருவரையும் தண்டிக்க வேண்டும் என்று பொங்கியெழுந்த காயத்திரி,சுஜித்திரா இருவரும் வேலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசனிடம் புகார் அளித்தனர்.களம் இறங்கிய போலிஸ் காயத்திரி தேவி,சுஜித்திரா இருவரையும் வைத்து பேஸ்புக் காதலர்கள் ஆனந்தபாபு,சதீஷ் இருவரையும் சில தினங்களுக்கு முன் பிடித்தனர்.......

சமூக வலைததளங்கள் மூலமாக சில நல்லவிசயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் இதுப்போல அவலங்கள் நிறைய இடங்களில் நடந்துக்கொண்டுதான் இருகின்றது இனியாவது நம் பெண்களை சமூக விழிப்புடன் வளர்ப்போமா? 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

1 comment:

  1. பெண்கள் பேஸ்புக் என்று இல்லை,எங்கேயுமே கவனமாக இருக்கணும்.நல்ல தொரு விழிப்புணர்வு பகிர்வு.

    ReplyDelete