நபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அதிர்ச்சி பின்னணி

Tuesday, September 18, 2012

முஹம்மத்  நபியை கொச்சை படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை கேவல படுத்திவிடலாம் என எண்ணி மோசமான படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல.அவன் 10 கும் மேற்பட்ட புனை பெயர்களில் உலாவி வருகின்றான்.அவற்றில் சில முஸ்லிம் பெயர்கள் என்பது திடிகிடும் உண்மை.


இவன் பிறந்தது 1957 ல் மேலும் இவன்  Coptic Christian வகை மதத்தை சார்ந்தவன்.

அமெரிக்காவில் California  மாகாணத்தில்  Los Angeles நகரத்தில் வசித்துவருகிறான்.வரி ஏய்ப்பின் காரணமாக 1997 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான்.பின் 2010  ல் பொய்யான ஆவணங்கள் காட்டி வங்கி ஒன்றை மோசடி செய்ததின் காரணமாக 21 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டு 2011 ல் இணையதளத்தினை 5 வருட காலத்திற்கு உபயோகிக்கக்கூடாது,தன் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ வங்கி கணக்கு தொடங்கக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் இவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.இந்த ஜாமீனில் இருக்கும்பொழுது தான் அந்த கேவலமான படத்தை எடுத்தான்.

பத்திரிகை நிருபர்களுக்கு Nakoula தன்னை இஸ்ரேலிய யூதன் என்றே குறிப்பிட்டு வருகின்றான் மேலும் தன் உண்மையான பெயரை மறைத்து மக்கள் மத்தியில் SAM BACILE என்ற புனை பெயருடன் உலாவி வருகின்றான்.கேவலமான அந்த படத்தை ''SAM BACILE'' இயக்குகிறார் என்று பொய்யான தகவலை பரவவிட்டுள்ளான்.பத்திரிக்கை துறையினர் இவன் தந்த தகவலின் மேல் சந்தேகம் கொண்டு இவனுடைய CELLPHONE என்னுடைய முகவரியை சோதனையிட்டதில் அது NAKOULA என்ற முகவரியாக இருந்தது.

மக்களை ஏமாற்ற தனக்கு சூட்டிக்கொண்ட பெயகர்கள்:
Sam Bacile
Mark Basseley Youssef
Yousseff M. Basseley
Nicola Bacily
Robert Bacily
Erwin Salameh
Thomas J. Tanas
Matthew Nekola
Ahmad Hamdy
Amal Nada
Daniel K. Caresman
Sobhi Bushra
Kritbag Difrat
PJ Tobacco
Malid Ahlawi


Nakoula வும் Sam bacile இரண்டு பெயர்களும் ஒருவன் தான்.முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் இதுபோன்ற முட்டாள்கள் தங்கள் அடையாளங்களை யாரும் கண்டு பிடித்துவிட முடியாது என்று எவ்வளவு தான் மறைத்தாலும் உண்மை வெளிவந்தே தீரும்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment