இன்னும் 15 நிமிடத்தில் உலகம் அழியபோகுது

Friday, December 21, 2012
இன்னும் 15 நிமிடத்தில் இன்னைக்கு உலகம் அழியபோகுது அப்படின்னு சொல்லுறவங்க முட்டாள்.

காரணம் ஒரு இஸ்லாமியனின் பார்வையில் கீழ்கண்ட பத்து கட்டளைகளும் நடந்தேறினால் மட்டுமே உலகம் அழியும் தருவாயை நெருங்கிவிட்டது என அர்த்தம்....

உலக அழிவின் முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
 
1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

 
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.


சகோதர வீண் வதந்திகளை நம்பி குழம்பாமல் போய் உங்க பொலப்ப பாருங்க 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment