பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்

Tuesday, July 31, 2012
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக. ...
Read more ...

குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?

Friday, July 20, 2012
நம்மள போல மனுசங்களுக்கு எல்லாமே பக்கத்துல இருந்தாலும் அத அனுபவிக்க முடியாம தினம் தினம் எத்தன எத்தன பிரச்சனைகள் அதுல ஒன்னே ஒன்ன மட்டும் இப்போ பாப்போம் BROTHERS...
Read more ...

வெற்றி....வெற்றி....வெற்றி....!!!

Monday, July 16, 2012
ஏம்பா இந்த அளப்பரைன்னு நீங்க கேட்கலாம் அல்லது நினைக்கலாம். மேற்கொண்டு படிச்சாதானே உங்களுக்கு விபரம் புரியும்....
Read more ...

வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....

Wednesday, July 11, 2012
தலைப்பே என்ன பயங்கரமான பீடிகையோட இருக்கா.உண்மை தான் மீட்டர் வட்டி,ஜெட் வட்டி,ராக்கட் வட்டி என வட்டியின் வகைகள் மனிதனின் தேவைக்கு ஏற்றார் போல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகின்றது.இந்த வட்டியை தடுக்க எந்த வல்லரசாலும் முடியாத போதிலும்,இதற்கு தீர்வு உண்டா?என மக்கள் எதிர் பார்கின்றனர...
Read more ...

அருள்மறை இறங்கிய மாதமே வருக

Wednesday, July 11, 2012
அல்லாஹ் கூறுகிறான்:- 'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.' (அல்குர்ஆன் 51:56)ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என்று அல்லாஹ் தனது திருமறையில் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தை மிகவும் சுருக்கமாக கூறிக்காட்டுகிறான்...
Read more ...

ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!

Thursday, June 28, 2012
மனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,...
Read more ...

இறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்

Wednesday, June 20, 2012
மனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில்...
Read more ...

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்

Monday, June 11, 2012
மவ்லீதை சிலர் ஆதரித்தாலும் இன்றுப் பலர் எதிர்த்துவருகின்றனர். அப்படி சிலர் அதை ஏன் எதிர்கின்றோம் என்று தெரியாமலே எதிர்கின்றனர். காரணத்தை தெரியாமல் எதிர்ப்பது தவறு.முதலில் மவ்லித் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.......
Read more ...

இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

Monday, June 11, 2012
ஏகஇறைவனின் திருப்பெயரால்.... وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41 11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... நமக்கு எத்தனையோ...
Read more ...

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

Thursday, June 7, 2012
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே...
Read more ...

இஃக்ளாஸ் என்றால் என்ன? & ஜும்ஆ நாளன்று !!

Thursday, June 7, 2012
ஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன் இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்துவிட்டீர்.என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி...
Read more ...

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

Thursday, June 7, 2012
சமீபத்தில் சகோ.ஒருவரின் ஈ மெயில் ஒன்று வந்தது.தற்பொழுது தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது அதனால் இந்த தகவல் யாருக்கேனும் பயன்படலாம் என்று இங்கு பகிரிந்துள்ளேன்.உங்களுக்கு இதில் குறிப்பிட்ட விசயங்களில் மேலதிக தகவல் தேவைப்பட்டால் இதிலே குறிப்பிட்டுள்ள சகோ.அவர்களுக்கு ஈ மெயில் அனுப்புங்கள்..  10 -ஆம் வகுப்பு...
Read more ...

ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?

Saturday, May 26, 2012
ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்! வியாபாரம் வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம் 1)      தனி நபர் நிறுவனம...
Read more ...

மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது

Wednesday, May 23, 2012
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن  ‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).  திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி...
Read more ...

வாழ்வில் வெற்றி பெற

Wednesday, May 23, 2012
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்கா...
Read more ...

விஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உண்மை

Monday, May 14, 2012
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும். ஏனெனில் தாவரங்களை...
Read more ...