வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....

Wednesday, July 11, 2012
தலைப்பே என்ன பயங்கரமான பீடிகையோட இருக்கா.உண்மை தான் மீட்டர் வட்டி,ஜெட் வட்டி,ராக்கட் வட்டி என வட்டியின் வகைகள் மனிதனின் தேவைக்கு ஏற்றார் போல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகின்றது.இந்த வட்டியை தடுக்க எந்த வல்லரசாலும் முடியாத போதிலும்,இதற்கு தீர்வு உண்டா?என மக்கள் எதிர் பார்கின்றனர்
.இதற்கான தீர்வு வாழ்வியல் நன் நெறி மார்கமான் இஸ்லாத்தில் உண்டு,அதுவும் நிரந்தர தீர்வு.அப்படி என்ன தீர்வு என்றால் அது தான் "பைத்துல்மால்".பைத்துல்மால் என்றால் என்ன என்று இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பார்க்கலாம்.மனிதன் செய்கின்ற பெரும்பாலான பாவங்களுக்கு தாயாக இருப்பது இந்த வட்டி தான்,அதை தடுக்கும் முகமாக நம் ஊரில் திருவாளப்புத்தூரில் இன்ஷா அல்லாஹ் வரும் சனிகிழமை(14.7.2012) அன்று அறிமுக பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது.இது சம்மந்தாமாக உங்களின் கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.....

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

4 comments:

 1. சலாம்!

  சிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ், படிக்கவே ஆனந்தமாய் உள்ளது; வெற்றிகரகமாக செயல்பட எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் செய்வான்.(இன்ஷா அல்லாஹ்)

  ReplyDelete
 3. பர்மாவில் நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி ஒரு பதிவு எழுதும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன், அங்கே நடக்கும் முஸ்லிம் படுகொலைகளை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் mubarak,

   பர்மிய முஸ்லிம்களின் படுகொலைகளை பற்றி நான் எழுதுவதற்கு முன்பே தளத்தில் (http://suvanappiriyan.blogspot.in)சகோ ஒருவர் எழுதியுள்ளார் பார்க்கவும்..உங்கள் வருகைக்கு நன்றி.தொடர்ந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்.

   Delete