
இவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்ற தூதர் ஆவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் தன்...