திருவாளப்புத்தூர் பைத்துல்மால் மாதாந்திர பயான் நிகழ்ச்சி

Monday, September 16, 2013
திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் சிறப்பாக செயல்பட ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட நிலையில்.பைத்துல்மாலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மாதந்திர பயான் நிகழ்ச்சி நடத்துவது என பைத்துல்மால் நிர்வாக கமிட்டியினரால் முடிவு செய்யப்பட்டு நாட்டாண்மை பஞ்சாயத்தார்களின் ஒப்புதலின் பெயரில் பள்ளிவாசலில் இந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் உதவியால்...
Read more ...