மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது
Wednesday, May 23, 2012
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!

வாழ்வில் வெற்றி பெற
Wednesday, May 23, 2012
அல்லாஹ்வால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள்
என்பதற்காக மறுமையில் வெற்றியடைய
முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
Labels:
இஸ்லாம்,
குர்ஆன்,
நபிமார்கள்,
வரலாறு
Subscribe to:
Posts (Atom)