ஹஜ் செல்வோர் மார்ச்20-க்குள் விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு

Tuesday, February 19, 2013
தமிழக அரசு செய்தி வெளியீடு தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறத...
Read more ...