கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

Wednesday, May 30, 2012
தலைப்பை படித்ததும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அந்த நியாய தீர்ப்பு நாளில் ஏக இறையோனாகிய அந்த ஒரே இறைவனிடம் இருந்து உங்களை காப்பாற்ற இயேசு(ஈசா(அலை) )சக்தி பெறமாட்டார்.தான் சக்தி பெறமாட்டேன் என்று தன் வாயாலே உங்கள் பைபிளிலே இயேசு சொல்வதை பாருங்கள்.இதை பொய் என்பவர் உண்மை கிறிஸ்தவரே அல்ல!!!!
Read more ...

அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்

Wednesday, May 30, 2012

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.
Read more ...

அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்

Saturday, May 26, 2012


பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்பது சினிமா வசனம்.இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ 1940 ம் ஆண்டு வாக்கில் கிறிஸ்த்துவ மிசினரிகள்,கிறிஸ்துவ மத போதகர்களை அதிரவைத்த ஒரு வரலாற்று நாயகனின் வரலாற்றை சற்றுப் பார்போம்.
Read more ...

திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்

Saturday, May 26, 2012

சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில்திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்துகொண்டிருந்ததுஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட 
அந்த திருமணவைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி 
பார்வையில் பட்டது.
Read more ...

ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?

Saturday, May 26, 2012

ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்!

வியாபாரம்
வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்
1)      தனி நபர் நிறுவனம்
Read more ...

மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது

Wednesday, May 23, 2012
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن 

‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187). 

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி!
Read more ...

வாழ்வில் வெற்றி பெற

Wednesday, May 23, 2012

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
Read more ...

விஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உண்மை

Monday, May 14, 2012
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இதுதாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும். ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்த செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது
Read more ...

14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்

Monday, May 14, 2012
மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள்  இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read more ...

பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு

Wednesday, May 9, 2012
"உண்மை பேசுவது எவ்வளவு கசப்பாக இருந்தப் போதிலும் பொய் சொல்லாதே" என்பது இஸ்லாத்தின் முக்கிய கட்டளைகளுள் ஒன்று.மனிதனின் உடன்பிறவா உறவாகிவிட்ட இன்றைய இணையதள பக்கங்களில்  தினம் தினம் எத்தனை எத்தனை இஸ்லாத்திற்கெதிரான பொய்கள் பரப்பபடுகின்றது என்பது இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு நன்கு தெரியும்.நாம் வாழ கூடிய இவ்வுலகில் எல்லா மதங்களின் மீதான தாக்குதலை விட,இஸ்லாத்தின் மீதான தாக்குதல் மிக,மிக அதிகம்.எங்கோ ஒரு மூலையில் நடந்த தாக்குதல்கள் கால ஓட்டத்தில் சில  தமிழ் தளங்களுக்கும் அந்த தோற்று நோய் ஒட்டிகொண்டது.
Read more ...

காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்

Saturday, May 5, 2012
மலேசியாவில் உள்ள ஒரு மாகானத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க வந்த ஒருவனுக்கு மிக மோசமான தண்டனையை கொடுத்துள்ளார்.அப்படி என்ன தான் நடந்தது அங்கு.
Read more ...