உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!

Saturday, December 31, 2011
என்ன தலைப்பு இப்படி இருக்குனு நினைகிறிங்களா ,அதுக்கான காரணத்த கடைசியா சொல்லுறேன்,இப்போ இதை படிங்க ... ஜனவரி என்கிற ஆங்கில மாதம் பிறக்கப் போகின்றது,ஊரெல்லாம் கொண்டாட்டமாகவும், கோலாகலமாகவும் உள்ளது...வெடி சத்தத்தின் இடையே இந்த கட்டுரை எழுதுகின்றேன் சாரி type செய்கின்றேன்,இந்த தருணத்தில் எனக்கு தெரிந்த சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.
Read more ...

இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்

Thursday, November 24, 2011

http://dharumi.blogspot.com   என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே இக்கட்டுரை.இம்மறுப்பு அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Read more ...

இஸ்லாமிய எதிர்ப்பும்,நமது மறுப்பும்

Wednesday, November 16, 2011


அல்லாஹ்வைப்பற்றியும்,குர்ஆன் சம்மந்தமாகவும்,இஸ்லாம் சம்மந்தமாகவும்,உத்தம நபி முஹம்மத்(ஸல்) அவர்களைப்பற்றியும் தரக்குறைவான விமர்சனங்கள் http://isakoran.blogspot.com/ என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து வருகின்றது,இது நமது பார்வைக்கு வந்தது.அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆரம்பமாக குர்ஆன் பாதுகக்கப்பட்டாத என்ற கட்டுரைக்கு மறுப்பே இந்த கட்டுரை,இந்த மறுப்பு அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Read more ...

இஸ்லாம்,தீவிரவாதம்,மீடியா( பகுதி -2)

Thursday, November 10, 2011
நாம் சென்றப் பகுதியில் இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகள் மீடியாவில் அதும் குறிப்பாக செய்தித்துறையில் எவ்வாறு உள்ளது  எனப் பார்த்தோம்,இனி இந்த பகுதியில் பொழுதுபோக்குதுறை எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக செயல் படுகின்றது எனப் பார்ப்போம்(இறைவன் நாடினால்).
Read more ...

இஸ்லாம்,தீவிரவாதம்,மீடியா( பகுதி-1)

Tuesday, November 1, 2011
இறைவனின் திருப் பெயரால் 





இஸ்லாம் என்ற இவ்வார்த்தைக்கு கீழ்படிதல்,கட்டுபடுதல் போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் இன்று இஸ்லாம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் மூலையில் உதிக்கும் அர்த்தம் தீவிரவாதம்,இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள்.
Read more ...

இவர்களை கவர்ந்த இஸ்லாம்

Thursday, October 13, 2011

இறைவனின் திருப் பெயரால் 

ஜோஹன்ஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல்இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகுஇம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
Read more ...

நோன்பிற்கு பின் அன்றும் இன்றும்

Thursday, September 22, 2011
இறைவனின் திருப் பெயரால் 
      அல்லாஹ்வினுடைய பேரருளுடைய புனித மிக்க ரமலான் நம்மைவிட்டு பிரிந்து சென்று நாம் ஷவ்வாலுடைய மாதத்தில் இருக்கின்றோம்.அந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை பிரிந்து முழுமையாக ஒரு மாதம் ஆகிவிட்டது,இந்நிலையில் அன்றும் இன்றும் நம்முடைய செயல்பாடுகளை ஒப்பிட்டு சற்று பின்னோக்கி பார்போம்.
Read more ...