பச்சிளம் குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை,இளைஞர்கள் முதல் இளைஞ்சிகள் வரை பெரியவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு சமுதாயத்தின் அத்தனை வகுப்பினரும் மிக மிக திரளாக கலந்துக் கொள்ளப்பட்ட கூட்டம் தான் சமீபத்தில் TNTJ வினர் சார்பில் நடந்த சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம்.தமிழக வரலாற்றில் இப்படி ஒரு உணர்ச்சியும்,உணர்வு பூர்வமான ஆர்பாட்டம் நடைபெறுவது மிக மிக அறிது,ஆனால் அப்படிபட்ட ஆர்பாட்டம் தான் இந்த சிறை நிரப்பும் போராட்டம்.தாங்கள் வேண்டும் என்றே பலி வாங்கப்படுகிறோம், நசுக்கப்படுகிறோம் என்ற முஸ்லிம்களுடைய உணர்வின் உந்துதலே அக்கூட்டத்தின் வெளிபாடு.
திருவாளப்புத்தூர் முஸ்லிம்
என்றும் எங்கள் நினைவில்...பகுதி 2
Thursday, December 5, 2013
இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள். ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.
Labels:
பா.ஜ.க,
பாப்ரி மஸ்ஜித்,
மோடி,
ஹிந்து
என்றும் எங்கள் நினைவில்......
Thursday, December 5, 2013
Labels:
பா.ஜ.க,
பாப்ரி மஸ்ஜித்,
வகுப்பு கலவரம்,
ஹிந்து
அங்கோலாவில் இஸ்லாம் தடையா? உண்மை என்ன?
Tuesday, November 26, 2013
அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு குட்டி நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது.
கடந்த சில நாட்களாக ஒரு செய்தி காட்டு தீ போல இணைய தளம் மூலமாக வேகமாக பரிவி வருகிறது அது தான் "இஸ்லாத்தை முழுவதுமாக தடை செய்த உலகில் முதல் நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது" என்பதே அந்த செய்தியாகும்.இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...
கடந்த சில நாட்களாக ஒரு செய்தி காட்டு தீ போல இணைய தளம் மூலமாக வேகமாக பரிவி வருகிறது அது தான் "இஸ்லாத்தை முழுவதுமாக தடை செய்த உலகில் முதல் நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது" என்பதே அந்த செய்தியாகும்.இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...
இப்படியும் சில நல்ல மனிதர்கள்
Thursday, November 21, 2013
Labels:
facebook,
இந்தியா,
சமுதாயம்,
மனித நேயம்,
மனிதர்கள்
AMWAY-நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு
Friday, November 15, 2013
Labels:
சமுதாயம்,
மார்கெட்டிங்
எகிப்தில் கடல் பிளந்த அதிசியம்
Monday, November 11, 2013
பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.
Labels:
நபிமார்கள்,
நோன்பு,
பாலஸ்தீன்
தியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்
Tuesday, October 15, 2013
இந்தியாவை விட்டு போய்டுவேன்-கமல் நடித்ததில் பிடித்தது
Monday, October 7, 2013
Labels:
சினிமா,
திரைப்படம்,
தீவிரவாதம்
Mr.Bean இஸ்லாத்தை ஏற்றாரா?facebook ல் வேகமாக பரவும் செய்தி
Saturday, October 5, 2013
புகழ் பெற்ற காமெடி நடிகரும்,இங்கிலாந்து நாட்டவருமான Mr.Bean(Rowan Atkinson)இஸ்லாத்தை ஏற்றதாக சில வெப்சைட்கள் மூலமாகவும்,Facebook மூலமாகவும் ஒரு செய்தி பரவி இருகின்றது.அதன் உண்மை தன்மையை பற்றி அறியும் முன்னரே பல இஸ்லாமிய நண்பர்களும் Share செய்து வருகின்றனர்.இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்றும் பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)