tag:blogger.com,1999:blog-1366879251552150122.post4524778141090977436..comments2023-06-01T16:12:07.460+05:30Comments on திருவாளப்புத்தூர் முஸ்லிம்: தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?-தினமணி தலையங்கம்திருவாளப்புத்தூர் முஸ்லீம்http://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1366879251552150122.post-72420430015827088222013-01-31T19:09:21.301+05:302013-01-31T19:09:21.301+05:30வ அலைக்கும் சலாம்,
நொந்து கிடக்கும் நம் சமுதாயத்த...வ அலைக்கும் சலாம்,

நொந்து கிடக்கும் நம் சமுதாயத்தை சுரண்டி பார்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஆஷிக்..திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-70923947436982280602013-01-31T18:47:56.603+05:302013-01-31T18:47:56.603+05:30ஸலாம் சகோ.தி.முஸ்லிம்,
//(இந்த வார்த்தைக்கு மக்கள...ஸலாம் சகோ.தி.முஸ்லிம்,

//(இந்த வார்த்தைக்கு மக்கள் பேசும் கொச்சை வார்த்தையில் எழுதினால் வீரியம் புரியும் என்றாலும் நான் எழுத விரும்பவில்லை)//

அதாவது நீங்கள் உங்களின்' சுய கருத்து சுதந்திரத்தை' பயன் படுத்திக்கொள்ள வில்லை. ஏனெனில், இங்கே படிக்கும் நல்லுள்ளம் கொண்டோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். இந்த கட்டுப்பாடுதான் நாம் பிறரிடமும் எதிர்பார்ப்பது..!

// என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும்,//

அதாவது முஸ்லிம்களின் தர்ம சங்கடத்தை விட... பாழாய்ப்போன தனது கருத்து சுதந்திரம்(?) தான் முக்கியம் என்றாகி விட்டது..! இதைத்தான் நாம் எதிர்க்கிறோம்..!

அருமையான இடுகை. நன்றி சகோ.

இடிப்ப்பாரை இல்லாத ஏமரா மன்னன்....
கதியாக தினமணி என்றாகி விடக்கூடாது.
நல்ல விமர்சனம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com