tag:blogger.com,1999:blog-1366879251552150122.post2524634246588567076..comments2023-06-01T16:12:07.460+05:30Comments on திருவாளப்புத்தூர் முஸ்லிம்: கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்திருவாளப்புத்தூர் முஸ்லீம்http://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1366879251552150122.post-20811220299781081262012-06-02T18:17:29.308+05:302012-06-02T18:17:29.308+05:30வ அலைக்கும் சலாம் சகோ.,
தங்களின் இந்த பின்னூட்டத்...வ அலைக்கும் சலாம் சகோ.,

தங்களின் இந்த பின்னூட்டத்தை கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.apsara-illam என்பது உங்கள் வலைப்பூவா?நல்ல கருத்துக்களை சொல்ல பெயர் தேவை இல்லை என்பதால் நான் என் பெயரை இட விரும்பவில்லை.......

இந்த தளத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று உங்களின் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் தாராளமாக தெரிவியுங்கள்...தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.......வருகைக்கு நன்றி........திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366879251552150122.post-88366288495500002862012-06-02T01:06:12.688+05:302012-06-02T01:06:12.688+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ///
நான் பிறந்த ஊரின் பெயரில...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ///
நான் பிறந்த ஊரின் பெயரில் வலைப்பூவா என்று வேறொரு வலைப்பூ மூலமாக ஓடோடி வந்துள்ளேன்.
பெருமையாக இருந்தது.தாங்களின் பெயரை ஏனோ குறிப்பிடவில்லை.இல்லை சந்தோஷத்தில் என் கண்களுக்கு தென்படவில்லையோ என தெரியவில்லை.
தாங்கள் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.
மிகவும் பொதுவான விஷயங்கள் கொண்டு நல்ல விஷயங்கள் எழுதி வருவது தெரியவருகின்றது.
இன்னும் முழுமையாக படித்து என் கருத்தினை பகிர்கின்றேன் இன்ஷா அல்லாஹ்.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.com