PROBLEM SOLVED வலைத்தளம் ரெடி.....


இதுவரை நமது வலைப் பூவில் ஏற்பட்ட பெரிய சிக்கலால்(வலைதளத்தை ஓபன் செய்து பார்க்க முடியவில்லை,ERROR ரிசல்ட் தான் வந்தது) இந்த வலைதளத்தை என்னால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு எந்த கட்டுரைகளையும் கடந்த 3 மாதங்களாக வெளியிடமுடியாமல் இருந்தது. தற்பொழுது தான் அந்த பிரச்சனை சரியானது அல்ஹம்துலில்லாஹ்...இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்,ஆதலால் முன்பு போல தங்களுடைய ஆதரவையும்,கருத்துகளையும் எதிர்பார்கின்றேன்.....

குறிப்பு:வலைத்தளம் ஓபன் ஆக வேண்டும் என்பதால் சாதாரன TEMPLETS பயன்படுத்தி உள்ளதால் வாசகர்கள் மன்னிக்கவும் இந்த பிரச்சனையும் விரைவில் சரிசெய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.... 


2 comments:

Lakshmi said...

வாங்க சார். தொடர்ந்து பதிவுகள் போடுங்க தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.......

Post a Comment