இஸ்லாமிய எதிர்ப்பும்,நமது மறுப்பும்

Wednesday, November 16, 2011


அல்லாஹ்வைப்பற்றியும்,குர்ஆன் சம்மந்தமாகவும்,இஸ்லாம் சம்மந்தமாகவும்,உத்தம நபி முஹம்மத்(ஸல்) அவர்களைப்பற்றியும் தரக்குறைவான விமர்சனங்கள் http://isakoran.blogspot.com/ என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து வருகின்றது,இது நமது பார்வைக்கு வந்தது.அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆரம்பமாக குர்ஆன் பாதுகக்கப்பட்டாத என்ற கட்டுரைக்கு மறுப்பே இந்த கட்டுரை,இந்த மறுப்பு அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


குர்ஆன் சம்மந்தமாக உங்கள் கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கேள்வி:
1. முந்தைய மூன்று வேதங்களின்(தவ்ராத்ஜபூர்இன்ஜில்இறைவன் யார்பதில் : அல்லாஹ்

2. அவைகள் மாற்றப்பட்டதாபதில் : ஆம்.

3. ஏன் மாற்றப்பட்டதுஅதை அல்லாஹ் பாதுகாக்கவில்லையா ? பதில்
ஆம் அல்லா பாதுகாக்கவில்லைகுர்-ஆனை மட்டும் பாதுகாப்பதாக அல்லா சொல்கிறார்.

உங்களுக்கான பதில்:
 மற்ற 3  வேதங்களை அல்லாஹ் ஏன் பாதுகாக்கவில்லை என்பதை நான் விளக்கும் முன் இன்னொரு விஷயத்தை விளக்க நன் கடமைபட்டுளேன்.நம்மை எல்லாம் படைத்தது மனிதனுக்கப்பாற்பட்ட ஒரு சக்தி என்று நம்மனைவருக்கும் தெரியும் அதாவது இறைவன்.இறைவனுகென்று பண்புகள்(கோபம்,காத்தல்,அழித்தல் இன்னும் பலஇருப்பதாக முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகின்றோம்.கிறிச்துவராகிய நீங்கள் அதனை முழுவதுமாக நம்பாவிட்டாலும் இறைவனுக்கென்று பண்புகள் இருப்பதாக நம்புகின்றீர்கள்,அதுப்போல இறைவன் தான் நாடியதை செய்யக்கூடியவன் என்று கிறிச்துவராகிய நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்இப்பொழுது உங்கள் கேள்விக்கான விளக்கம்மற்ற 3  வேதங்களை அல்லாஹ் ஏன் பாதுகாக்கவில்லை என்றால் நீங்களும்,நாங்களும் ஏற்றுக் கொண்ட விதியின் படி இறைவன் தான் நாடியதை செய்யக்கூடியவன்,இறைவனுடைய நாட்டத்தில் தலையிட அவனுடைய அடிமைகளான மனிதர்களுக்கு உரிமையில்லை,இதனை விளங்கிக்கொள்ள பெரிய உதாரணம் எல்லாம் தேவை இல்லைஏயேசு மனிதர்களுடைய பாவங்களை சுமக்க ஏன் சிலுவையில் அறையப்பட்டார் வேறு யாரையாவது பிதா அனுப்பி இருக்கலாமே என்று உங்களிடம் கேட்டால் சுத்தி வளைத்து  என்ன விளக்கம் சொன்னாலும் இறுதியில் அது பிதா வினுடைய நாட்டம் என்பீர்கள்,தனக்கு பழம் தரவில்லை என்பதால் அத்திமரத்தை இயேசு சபித்ததாக பைபிலேலே ஒருவிசயங்களையும் பொறுமையாக  படித்து சிந்தியுங்கள்.இஸ்லாத்தை  இயேசு ஏன் மரத்தை சபித்தார்,வேறு ஒரு மரத்திலே அத்திப் பழத்தை வரவழித்து இருக்கலாமே என்று நாம் உங்களைப் போன்ற கிறிஸ்தவரிடம் கேட்டால் மேலே சொன்னதுபோல் அது யேசுவினுடைய நாட்டம் என்பார்கள்.கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள் மட்டும் இதை நம்பவில்லை யாரெல்லாம் இறைவன் இருகின்றான் என்று எற்றுகொண்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விசயம்தான் இறைவன் நாடியதை செய்பவன் என்று.இறைவனுடைய நாட்டத்தில்(குர்ஆன் சம்மந்தமாககேள்வி கேட்பதற்கு முன் நீங்கள் எதை  இறைவனுடைய நாட்டம் என்று உங்களுடைய வேதத்தில் சொல்வீர்களோ அதை கேள்வி கேட்கமுடியுமா,நான் கேட்ட 2  கேள்விக்கும்(அத்திப் பழம் சம்மந்தமாக,சிலுவையில் இயேசு அறையப்பட்டது சம்மந்தமாகபதில் தாருங்கள் பார்க்கலாம்மேலும் நீங்கள் கேட்ட கேள்வியானது விதி சம்மந்தப்பட்டது,விதியை நம்ப வேண்டும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது.வானம் பூமியை இறைவன் படைத்த்திடும்போதே இயற்கை  விதிகளை இறைவன் ஏற்படுத்திவிட்டான்,அந்த இயற்க்கை விதியின்படி இது,இது  இன்ன நேரத்தில் நடக்கும் என்பது விதி.குர்ஆன் என்கின்ற அமானத்தை வானமும்,பூமியும் சுமக்க மறுத்துவிட்டநிலையில் மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான்  என்று குர்ஆன் மிகத் தெளிவாக சொல்கின்றது.அமானத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தத்தை மக்களுக்கு புரியும்படி சுருக்கமாக சொல்வதென்றால் தனக்கு சொந்தமில்லாத இன்னொருவருடைய பொருளை வைத்திருப்பது அதை எப்படி பயன்படுத்தினார்கள்(நல்ல வழியிலா,தீய வழியிலா)என்று இறுதி தீர்ப்பு நாளில் கேள்வி கேட்க்கபடுவார்கள்.ஆகா மனிதனுக்கு சுயமாக தேர்வு செய்யக்கூடிய முடிவை (freedom  of  choice ) இறைவன் ஏற்படுத்தி கொடுத்துள்ளான் அது எதற்காக என்பதனையும் குர்ஆன் தெளிவாக சொல்கின்றது "உங்களில் யார் மிக அழகான நற்செயல் செய்யக்கூடியவர் யார் என்று சோதிப்பதர்க்கே வாழ்வையும்,மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான் " என்றுமனிதன் தன் சுயநலத்துக்காக தனக்கு அருளப்பட்ட  வேதத்தையும் பாழ்படுத்தினான் அதற்கும் இறைவனுக்கும் என்ன சம்மந்தம் ஏன் என்றால் மனிதனுக்கு தான் பிரீடோம் of  choice  இறைவன் கொடுத்துல்லானே.இறுதி வேதமான குர்ஆனை இறைவன் பாதுகாத்ததுக்கான இன்னொரு காரணம்ஒரு வேதம் பாழ்படுத்தப்பட்டால் பின் வரக்கூடிய இறைத் தூதர்கள் பாழ்படுத்தப்பட்ட இறை வேதத்தினுடைய உண்மை போதனைகளை சீற்படுத்தமுடியும் முஹம்மத் நபி(ஸல்அவர்களோ இறுதி தூதர் அவர்களுக்கு பின் தூதர்வரப்போவது  இல்லை அதனால் இறுதி வேதத்தை பாதுகாத்தான்.நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாகிவிட்டது.

மேல் சொன்ன பதிலை சுருக்கமாகப் பார்ப்போம்:
1 . மட்டற்ற 3 வேதங்களை ஏன் அல்லாஹ் பாதுகாக்கவில்லை - மனிதர்கள் தங்கள் கைகளால் செய்த பாவத்திற்கு அல்லாஹ் பொறுப்பில்லை(freedom  of  choice ) அல்லது இறைவன் ஏற்படுத்திய விதி.இரண்டில் நீங்கள் எந்த பதிலை வேண்டுமானாலும் தேர்வு செய்துக்கொள்ளலாம்.இரண்டில் எந்த பதிலை தேர்வு செய்தாலும் அதற்கும் இறைவனுக்கும் சம்மந்தம் இல்லை ஒருவேளை நீங்கள் விதியை பற்றி வேண்டுமானால் கேள்வி எழுப்பலாமே தவிர இறைவேதம் பாதுகாப்பானதா என்று கேள்வி எழுப்ப முடியாது.நீங்கள் இறைவன் ஏற்படுத்திய விதியை பற்றி வேண்டுமானால் கேள்வி கேளுங்கள் முஸ்லிம்கள் சார்பாக நாம் பதில் தர தயாராக உள்ளோம்.
2.குர்ஆனை மட்டும் ஏன் அல்லாஹ் பாதுகாத்தான் - அது தான் இறுதி வேதம் அதற்குப் பின் வேதம் இல்லை அதில்  மனித கரங்கள் விளையாடிவிடக்கூடது என்பதால் அதை அல்லாஹ் பாதுகாக்கின்றான் அல்லது அது இறைவனுக்குண்டான அதிகாரம் ,அது அவன் விருப்பம் அதில் மனிதர்களாகிய நமக்கு கேள்வி கேட்ககூடிய அதிகாரம் இல்லை

முஸ்லிம் அல்லாதவருக்கு ஒரு சவால்:

விதி என்பது இஸ்லாத்தில் இருக்கக்கூடிய பல நம்பிக்கைகளில் அதுவும் ஒன்று,விதியை நம்புவதற்கு முன் இறைவேதத்தை நம்ப வேண்டும்,ஏனென்றால் எங்களுக்கு இறைவேதம் தான் விதியை நம்ப வேண்டும் என்று விதியை அறிமுகபடுத்துகின்றது.எங்களுடைய இறை வேதத்தின் சட்டத்திட்டங்கள் இக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது,எங்கள் இறை வேதம் 100 % உண்மையானது,ஒரு  பொய்க்கூட அதில் இல்லை,அது சொல்லக்கூடிய அறிவியல் அறிவுபூர்வமானது என்று நாங்கள் நம்புகின்றோம்,அதை தான் மக்களுக்கும் சொல்கின்றோம்.அந்த இறை வேத்தத்தில் ஒரே ஒரு பொய் இருப்பதாக நிருபித்தால்கூட விதிப் பற்றிய எங்கள் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும்.உலக முஸ்லிம்கள் சார்பாக நாம் இதை ஒரு சவாலாகவே விடுகின்றோம் முடிந்தால் குர்ஆனில் ஒரே ஒரு பொய் இருப்பதாக நிருபித்துக்காட்டுங்கள் ..

1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட இறைவேதம் திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகக்கப்பட்டுள்ளது.உமர்(ரலிஅவர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதியும் உஸ்மான்(ரலிஅவர்களால் தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மூலப்பிரதிகளில் சில ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும்,இஸ்தான்புல் நகரில் உள்ள டாப்காப்பி அருங்காட்சியகத்திலும்,ரஷியாவின் தாஷ்கண்ட் நகர அருங்காட்சியகத்திலும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
14 நூற்றாண்டுகளாக மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டு வரும் ஒரே வேதமாக திருக்குர்ஆன் மட்டுமே உள்ளது
                                                     (நன்றி -திருக்குர்ஆன் அறக்கட்டளை -கோவை)

எங்கள் குர்ஆன் நூற்றாண்டுகளாக அதன் மூல மொழியுடன்,மூலப்பிரதியோடு பாதுகக்கப்படுகின்றது.உங்கள் பைபிளின்  மூலப்பிரதி ?பைபிளின் மூல மொழியில் உலகில் இன்று ஒரு பைபிலாவது இருக்கின்றதா...?????

உண்மையில் சொல்வதென்றால் உங்களுடையா பைபில் பற்றிய நம்பிக்கைதான் ஆட்டம்கண்டு உள்ளது.சாவுக்கடல் சாசனச் சுருள்(dead  sea  script) பற்றி உங்களுக்கு தெரியுமா.அது இஸ்லாத்தை உண்மைபடுத்துவதை நீங்கள் அறிவீர்களா.அதை ஆய்வு செய்த இரண்டுப் பேர் இது இஸ்லாத்தை உண்மைப்படுத்துகிறது என்று சொல்கின்றார்கள்.அந்த இருவருமே முஸ்லிம்கள் அல்ல எனபது தான் இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம்.அதை பற்றி அறிய கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.அதில் சொல்லக்கூடிய அனைத்து விசயங்களையும் பொறுமையாக  படித்து சிந்தியுங்கள்.இஸ்லாத்தை குறைக் கூறி பிரயோஜனம் இல்லை உங்களை நீங்களே திருத்திக்கொள்ளாதவரை.

                                                                                             (நன்றி onlinepj .com )

நீங்கள் புரியாமல் எவ்வளவு பொய்யை இஸ்லாத்தின் மேல் இட்டுக்கட்டினாலும் இந்த உலகில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்கள் பல இஸ்லாத்தை உண்மைப்படுத்துவதை உங்களை போன்றவர்களுக்கு தெரியவில்லைபோலும்.

உங்கள் வார்த்தைகளை உங்களுக்கே தருகின்றோம்.

தமிழ் கிறிஸ்த்தவ அறிஞர்களின் வஞ்சகமான வார்த்தைகளையும்பொய்களையும் தமிழ் முஸ்லிம்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்அவைகளை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்இனி உங்கள் வஞ்சகத்தில் யாரும் விழ தயாராக இல்லை

 நீங்கள் சிந்திக்க:

(நபியேபாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனத்தை கவனித்து ஆய்வதற்காகவும்,அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்
                                                                                                                                                            குர்ஆன்:38 :29 
இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

4 comments:

 1. ரொம்ப அண்டா புளுகு வுடாதீங்க. உங்க வண்டவாளத்த எல்லாம் இங்க தண்டவாளத்தில ஏத்தி விட்டு எப்பவோ எங்கியோ போயாச்சி.

  http://pagadu.blogspot.com/

  http://dharumi.blogspot.com/search/label/WHY%20I%20AM%20NOT%20A%20MUSLIM

  http://sheikyermami.com/

  இன்னும் நிறைய இருக்கு.
  அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
 2. அண்ட புளுகர் நாஞ்சில் அவர்களுக்கு,
  ஒப்புக்காக சில ப்ளோக்களின்(BLOG) லின்க்கை போட்டால்மட்டும் போதுமா.நாம் சொன்ன சவாலை ஏற்றுக்கொண்டு குர்ஆனிலே பொய் இருப்பதாக நிரூபிக்க துனிவில்லை.இஸ்லாத்தின் மீதும்,குர்ஆனின் மீதும் கட்டிவிடும் பொய்யின் முகத்திரை கிழிக்கப்படும்,இஸ்லாம் ஒன்றே அமைதியான வாழ்வுக்கும்,இறுதி தீர்ப்புநாளில் வெற்றிபெருவதர்க்கான ஒரே மார்க்கம் என்று நிருபிக்கப்படும்....அதிவிரைவில் ..........இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 3. //குர்ஆனில் ஒரே ஒரு பொய் இருப்பதாக நிருபித்துக்காட்டுங்கள் ..
  http://dharumi.blogspot.in/2009/11/354-2.html - ஒரு சான்று. இதுபோல் இன்னும் நிறைய இருக்கு. செங்கொடி ஒரு பெரிய பட்டியலே கொடுத்துள்ளார்.
  உண்மையைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாத ஈமானியராச்சே நீங்கள் எல்லோரும்!

  //எங்களுடைய இறை வேதத்தின் சட்டத்திட்டங்கள் இக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது,எங்கள் இறை வேதம் 100 % உண்மையானது,ஒரு பொய்க்கூட அதில் இல்லை,அது சொல்லக்கூடிய அறிவியல் அறிவுபூர்வமானது.//
  ஆஹா ...
  அறிவியல் அறிவு பூர்வமானதாகத்தான் இருக்கணும்!

  //நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாகிவிட்டது.//
  ஆமீன்!!!!!!!!

  என் கடன் பதில் சொல்லிக் கிடப்பதே என்ற உங்கள் தத்துவம் எனக்குப் பிடிக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லும் பதில்கள் சரியா என்பதை கேள்வி கேட்கும் நாங்களல்லவா சொல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போல கேள்விகள் மட்டும் கேட்பது என் வேலையன்று.நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் தேட DR.ZAKIR NAIK அவர்களின் குர்ஆனும் நவீன வின்ஜானமும் என்ற நூலை படித்தாலே பதில் உள்ளது....

   நான் எழுதிய பதிவுக்கு பதில் இல்லையே.அது சரி உங்களிடம் பதில் இருந்தால் தானே,அது எல்லாம் உங்க இஷ்டத்துக்கும் கேட்ட கேள்வில்ல அப்பறம் எப்படி பதில் இருக்கும்.

   //உண்மையைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாத ஈமானியராச்சே நீங்கள் எல்லோரும்! //நாங்க தான் ஒதுக்கமாட்டோம்ல(உங்க வாதப்படி)அப்பறம் எதுக்கு எங்கள தாக்கி கட்டுரை எழுதிறீங்க உங்க தள விளம்பரத்திற்கா..நான் முஸ்லிமல்லாத மக்களுக்காகவும்,உண்மையை அறிய விரும்பும் மக்களுக்காகவும் தான் எழுதுறேன்னு சொன்னா அப்ப தைரியமா,நேரடியா பொது விவாதத்திற்கு வாங்க.உங்க பூச்சாண்டிலாம் விவரமரியாதவர்களிடம் தான்.மூக்கை தோடு என்றால் தலையை சுத்தி மூக்கை தொடுவேன் என்று சொல்லிகொண்டே கடைசிவரை இழுத்தடித்து பேச்சை வளர்பதே உங்களை போன்ற ஆட்களுக்கு வேலை.

   //என் கடன் பதில் சொல்லிக் கிடப்பதே என்ற உங்கள் தத்துவம் எனக்குப் பிடிக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லும் பதில்கள் சரியா என்பதை கேள்வி கேட்கும் நாங்களல்லவா சொல்ல வேண்டும்.//நாங்கள் பரிணாமத்தை ஒத்துகொள்ளும்வரையில்,உங்களுக்கு தான் எந்த பதிலும் சரியிருக்காதே.

   Delete